Estonia

எஸ்தோனியா வார்ப்புரு:Need IPA, உத்தியோகபூர்வமாக எஸ்தோனியக் குடியரசு என்பது, வட ஐரோப்பாவின் பால்டிக் பகுதியிலுள்ள நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே பின்லாந்தும், மேற்…
எஸ்தோனியா வார்ப்புரு:Need IPA, உத்தியோகபூர்வமாக எஸ்தோனியக் குடியரசு என்பது, வட ஐரோப்பாவின் பால்டிக் பகுதியிலுள்ள நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே பின்லாந்தும், மேற்கே பால்டிக் கடலும், தெற்கே லத்வியாவும், கிழக்கே பெய்பசு ஏரியும் ரசியாவும் அமைந்துள்ளன. பால்டிக் கடலுக்கு அப்பால் சுவீடன் மேற்கிலும், பின்லாந்து வடக்கிலும் அமைந்துள்ளன. எஸ்தோனிய நிலப்பரப்பு 45,227 km² பரப்பளவைக் கொண்டுள்ளதோடு, ஈரப்பதனுடன் கூடிய கண்டக் காலநிலையைக் கொண்டுள்ளது. எஸ்தோனியர் ஃபின்னிய மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தோராவர். மேலும் இவர்களது மொழியான எஸ்தோனிய மொழி ஃபினோ-உக்ரிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழி ஃபின்னிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. மேலும் அங்கேரிய மொழியும் சாமி மொழியும் இம்மொழியுடன் சிறிய தொடர்புடையன.
  • தலைநகரம்: தாலின்
  • பெரிய நகர்: தலைநகரம்
  • ஆட்சி மொழி(கள்): எசுத்தோனியம்
  • அரசாங்கம்: பாராளுமன்றக் குடியரசு
  • மொ.உ.உ. (கொ.ஆ.ச.): 2006 மதிப்பீடு
  • ஜினி (2003): 35.8 · மத்திமம்
  • மமேசு (2004): 0.858 · Error: Invalid HDI value · 40வது
தரவை வழங்கியது: ta.wikipedia.org